Saturday, 6 April 2013

ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம்? (PROJECTED PAY STRUCTURE FOR VII PAY COMMISSION)

ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம்? (PROJECTED PAY STRUCTURE FOR VII PAY COMMISSION)

ஏழாவது ஊதியக்குழு எதிர்பார்க்கப்படும் சம்பளவிகிதம் ஒவ்வொரு முறையும் ஊதியகுழுவால்  சம்பளவிகிதம்  திருத்தி அமைக்கும்போது பழைய ஊதிய விகிதத்தை விட மூன்று மடங்குக்குமேல் திருத்திய ஊதிய விகிதம் அமைந்துள்ளது. ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்யும் மற்ற காரணிகளை தவிர் த்து  இந்த பொதுவான காரணியை கொண்டு (common multiplying factor ‘3)  இந்த  எதிர்பார்க்கப்படும் ஊதிய விகிதம் நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது .ஆறாவது ஊதியக்குழுவின்  pay band and grade pay system ஏழாவது ஊதியக்குழுவிலும்  தொடர்ந்தால் கீழ்க்கண்டவாறு எதிர்பார்க்கப்படும் ஊதிய விகிதம் அமையும்.

Monday, 11 March 2013

TNPSC Group II.240 posts Notification

TNPSC Group II.240 posts Notification



தமிழ்நாடு அமைச்சுப் பணி - நேரடி நியமனம் - TNPSC GROUP - IV மூலம் இளநிலை உதவியாளர் பதவிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்த அறிக்கை கோரி இயக்குனர் உத்தரவு.

உச்சநீதி மன்ற தீர்பாணையின் படி கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி உள்ள பள்ளிகளின் பெயர்பட்டியல் கோரி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

LAPTOP பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

IGNOU - B.ED ASSIGNMENTS 2013

அகஇ - 6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளை சார்ந்த SC / ST & MINORITY மாணவர்களுக்கான ஆங்கில திறன் வளர்த்தல் பயிற்சி, பள்ளிகளில் நடத்த இயக்குநர் உத்தரவு.